Holy Pilgrimage - Hindu temples in Singapore-5












































Holy Pilgrimage - Hindu temples in Singapore





Sri Ruthrakali Amman Temple, Singapore
Sri Ruthra Kaliamman Temple, 100, Depot Road, Singapore
ஸ்ரீ ருத்ரகாளியம்மன் ஆலயம், சிங்கப்பூர் உங்களை வரவேற்கிறது

சிவமயம்
ஸ்ரீருத்ர காளியம்மன் துணை

ஸ்ரீ விநாயகர் துதி
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்௧க் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா.

ஸ்ரீ முருகன் துதி
முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனேஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் யான்.
ஸ்ரீ அம்மன் துதி
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே கறைக்கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

ஸ்ரீ சிவன் துதி்
அன்புசிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.

மேலாண்மைக்குழு
Management Committee
The above management committee effective from : June 2012-June 2014

    
சேவைகள்
Services


  • முழுமையான இந்து சமய சேவைகள்
    Provision of Complete Hindu Religious Services
  • இல்லங்களில் பிரார்த்தனைக்காக புரோகிதர் சேவைகள்
    Priest Services for Home Prayers
  • சோதிட சேவைகள்
    Astrological Services
  • இந்துமுறைப்படியான திருமணங்களைப் பதிவுசெய்தல்
    மற்றும் சடங்கு சம்பிரதாயப்படி நடத்தி வைத்தல்
    Facilities for Registration & Solemnisation of Hindu Marriages
  • ஆண்டுதோறும் கல்வித்திறன் மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கல்
    Awarding Scholarships and Bursaries Annually
  • யோகா வகுப்புகளும் பயிற்சிகளும்
    Yoga Lessons & Practices
  • கர்நாடக இசை வகுப்புகள்
    Carnatic Music Classes
  • பரத நாட்டிய வகுப்புகள்
    Bharatha nattyam Classes
  • தேவார வகுப்புகள்
    Thevaram Classes
எம்மைத் தொடர்பு கொள்ள
CONTACT US


உங்கள் ஆர்வத்துக்கு எங்கள் நன்றி.
எங்களை அழைக்க வேண்டிய தொலை பேசி எண்
(+65) 62737470.

தபால் விலாசம்:
ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயம் ,
100
டெப்போ சாலை, சிங்கப்பூர் 109670
அலுவலக நேரம்:
காலை 07:30லிருந்து மதியம் 12:30வரை
மாலை 06:30லிருந்து இரவு 09:30வரை
தொலைப் பிரதி: (+65)62735843
Thank you for your interest.
If you would like to call us please do so at
(+65) 62737470.

Mailing Address:
Sri Ruthra Kaliamman Temple,
100, Depot road Singapore-109670

OFFICE HOURS:
07:30 am to 12:30pm
06:30 pm to 09:30pm

Fax: (+65)62735843





Om Tat Sat
                                                        
(Continued...)                                                                                                                             



(My humble  salutations to the great devotees , wikisources  and Pilgrimage tourist guide for the collection )

0 comments:

Post a Comment